பாரம்பரிய முறைகளில் பாரிய அளவு தரவுகளை கையாள்வதன் பிரதிகூலங்கள்
மெதுவானது, நம்பகத்தன்மை இன்மை, நுல்லியமின்மை, பாதுகாப்பற்றது
அன்றாட வாழ்க்கையில் தகவலின் முக்கியத்துவம்
நீர்மானங்கள் எடுத்தல்
கொள்கைகள் வகுத்தல்
எதிர்காலத்தை பற்றிய எதிர்வு கூறல்
திட்டமிடல், கண்காணித்தல்
நவீன முறைமைகளுடன் ஒப்பிடும் போது கை முறை தரவு, தகவல் கையாளலின் பிரதிகூலங்கள்
தரவு முரண்பாடு
தரவு நகலாக்கம்
குறைபாடுகள்
தவறான தகவல்
முறைவழிப்படுத்தலில் குறைபாடுகள்
தகவல் பரிமாறலின் குறைபாடுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை குறைபாடு
கை முறைமை மூலம் தகவல் பரிமாற்றத்தின் போது பல்வேறு விதங்களில் குறைபாடுகள் ஏற்படுகின்றன
தகவல்களை பகிர்ந்து பயன்படுத்த முடியுமான சந்தர்ப்பங்கள்
குறிப்பிட்ட ஒரு சிலரிடம் மாத்திரம் தொகுதி தங்கியிருத்தல்
குறைவு
தரவு கையாளுதலுக்கான செலவு அதிகம்
தகவலின் அறிக்கைகள் தயாரிப்பதற்கான அதிக காலம் எடுக்கும்
மேற்படி காரணங்களினால் ஒரு நிறுவனத்தின் அல்லது சேவையை வழங்குவதற்கு கடினமாக இருக்கும் வியாபாரத்தின் நுகரவோருக்கு சிறந்த
பாரம்பரிய முறைமைகள் பயன்படுத்த முடியாத சந்தர்ப்பங்கள் - (அபாயகரமான)
அனுமின் நிலையம்
விண்வெளி ஆய்வு
எண்ணெய் கிணறு தோண்டும் நடவடிக்கை!
எரிமலை மற்றும் மண்சரிவு ஆராய்வு
ஆபத்தான ஆய்வு நடவடிக்கைகள்
தகவல் தொடர்பாடல் தொழினுட்ப யுகத்தின் தோற்றம்
• கண்டு பிடிப்பு
கணினி வலையமைப்பு
* இணைய விருத்தி
தரவுத்தள முகாமைத்துவ தொகுதி பயன்படுத்தல்
பல்லூடக பயன்பாடு
* தகவல் தொடர்பாடல் தொழினுட்ப சாதனங்களின் கண்டு பிடிப்பு
இன்று அனைத்து துறைகளிலும் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பிரயோகங்களின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.




Comments
Post a Comment